விஜய்யின் ''பீஸ்ட்'' படத்திற்கு சிக்கல் !

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (01:15 IST)
நடிகர் விஜய் – பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த 13 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸான படம் பீஸ்ட். இப்படத்தை     நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. இப்படம்   கலவையான விமர்சனங்கள் பெற்றுள்ளது, ஆறு நாட்களில் உலகம் முழுவதும் இப்படம் ரூ .200 கோடி  வசூலீட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இ ந் நிலையில் பீஸ்ட் படத்திற்கு ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது

பீஸ்ட் திரைப்படத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென புதுச்சேரி முதல்வருக்கு ரங்கசாமிக்கு தமுமுக மாநில செயலாளர் அப்துல் ரஹீம் கடிதம் எழுதியுள்ளார். இது ரசிகர்களிடடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்