மீண்டும் பிகினி உடையில் பிரியங்கா சோப்ரா - வைரல் புகைப்படங்கள்

Webdunia
செவ்வாய், 16 மே 2017 (15:51 IST)
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இன்ஸ்டாகிராமில், மீண்டும் பிகினி உடை அணிந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார்.


 

 
பிரியங்க சோப்ரா தற்போது ஹாலிவுட் படம் மற்றும் சீரியல்களில் நடித்துக் கொண்டிருப்பதால் அமெரிக்காவிலேயே தங்கியிருக்கிறார். அவர் நடித்துள்ள பேவாட்ச் என்ற ஆங்கில படம் விரைவில் வெளியாக இருக்கிறது. எனவே, அந்த படம் தொடர்பான புரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டு வருகிறார்.


 

 
அதற்கிடையில் அவ்வப்போது, கடற்கரைக்கு சென்று கடலில் குளித்து பொழுதை கழிக்கிறார். சமீபத்தில், அமெரிக்காவின் மயாமி கடற்கரையில் குளிக்க சென்ற போது பிகினி உடையில் அவர் இருந்த புகைப்படங்கள் வெளியாகி பலரின் தூக்கத்தை கெடுத்தது.


 

 
இந்நிலையில், அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீண்டும் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கியுள்ளார்.


 
அடுத்த கட்டுரையில்