திடீரென கவர்ச்சியில் குதித்து திக்கு முக்காட வைத்த பிரியா பவானி ஷங்கர்!

Webdunia
திங்கள், 14 மார்ச் 2022 (10:36 IST)
தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 
 
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம் வரும் அவர் கடைசியாக  ஓமணப் பெண்ணே திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்போது குருதி ஆட்டம், இந்தியன் 2 மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
எப்போதும் அடக்கமான ஹோம்லி நடிகையாக கோலிவுட் சினிமா ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகையான பிரியா பவானி ஷங்கர் தற்போது மாடர்ன் உடையில் இடுப்பு கவர்ச்சியை ஏத்தி காட்டி எல்லோரையும் மனம் மயங்க வைத்துள்ளார். அம்மணியின் இந்த திடீர் மாற்றத்தை திக்கு முக்காடி போய்விட்டது இணையத்தளம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்