குளிர் பிரதேசத்தில் ஃபன் பண்ணும் பிரியா பவானி சங்கர்… வைரல் போட்டோஸ்!

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2023 (11:55 IST)
தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது ஹோட்டல் தொழிலில் இறங்கியுள்ளார். சமூகவலைதளங்களில் அவர் வெளியிடும் க்யூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அந்த வகையில் இப்போது கோடைக் காலத்தைக் கொண்டாட அவர் வெளிநாட்டுக்கு சென்றுள்ள நிலையில் அங்கிருந்து பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்