ஹாலிவுட் திரைப்படத்தில் பிரபாஸ்: பரபரப்பு தகவல்

செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (18:19 IST)
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் அடுத்ததாக ஹாலிவுட் படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
ஹாலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான யுனிவர்சல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது 
இந்த படம் குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் இந்த படத்தில் பிரபாஸ் நடிப்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது 
 
பிரபாஸ் மட்டுமின்றி ஹாலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர் நடிகைகளும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்