ரூ. 500 கோடி பட்ஜெடில் உருவாகியுள்ள இப்படம் வரும் இப்படத்தை ராஜமெளலி இயக்கிய பாகுபலி படத்தைப் போன்று பிரமாண்டமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், இப்படம் வெளியான பின் இதன் 2 ஆம் பாகத்தையும் பிரமாண்டமாக எடுக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.