முன்னாடி கொஞ்சம் திரும்பி காட்டுங்க... லைட்டா காட்டி உசுப்பிவிட்ட பூனம் பாஜ்வா!

Webdunia
புதன், 23 பிப்ரவரி 2022 (13:08 IST)
ஹோம்லி நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பாஜ்வா. இவர் சேவல் திரைப்படத்தில் நடித்து கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். முதல் படமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதையடுத்து கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார். 
 
பின்னர் புது நடிகைகளின் வரவால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்கிஸிற்கு முயற்சித்து கவர்ச்சியை கையில் எடுத்தார். தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். 
இந்நிலையில் தற்போது கருப்பு உடையில் தொடையை லைட்டா கவர்ச்சியாக காட்டி இணையவாசிகளை கவர்ந்திழுத்து வேறு மாதிரி ரசனைக்கு உள்ளாகிக்கியுள்ளார். இந்த கிளாமர் போட்டோவுக்கு சமூகவலைதளவாசிகள் லைக்ஸ் குவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்