ஒடிடியில் வெளியாகவுள்ள இளம் நடிகரின் படம் !

Webdunia
திங்கள், 22 பிப்ரவரி 2021 (20:44 IST)
தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம்நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் பீஸா -2, கூட்டத்தில் ஒருவன்,தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

தற்போது அவர் நடிப்பில் உருவாகியுள்ள அப்டம் தீனி. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன், ரிதுவர்மா, நடிகர்நாசர் , சத்யா, உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தினை ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் பிவிஎஸ் என் பிரசாத் தயாரிக்கிறார்.இப்படத்தை பாபிரீடு பி எனபர் வழங்குகிறார்.

இந்நிலையில் தீனி படத்தின் போஸ்ட் புரொடெக்சன் வேலைகள் தற்போது வேகமாக நடைபெற்று வருவதால், இப்படம் பிப்ரவரி 26 ஆம் தேதி ஜீ பிளக்ஸ் என்ற தளத்தில் ரிலீஸாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்