இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர். இவரது பதிவுகளுக்கும் ரசிகர்கள் லைக் குவிப்பது வழக்கம். குடும்பம் சார்ந்த பதிவுகள், குழந்தை வளர்ப்பு டிப்ஸ் போன்றவற்றையும் பதிவிடுவார். இதை ரசிகர்கள் அவ்வப்போது பாராட்டி வருவர். இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு தனது காதல் கணவருக்கு லிப்லாக் கொடுக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.