நெஞ்சை நிமிர்த்தி தொக்கா கவர்ச்சி காட்டிய பார்வதி நாயர்!

Webdunia
திங்கள், 31 ஜனவரி 2022 (11:47 IST)
என்னை அறிந்தால் மற்றும் உத்தம வில்லன் ஆகிய படங்களின் மூலமாக தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர்.

அந்த படங்களில் அவரின் கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்தாலும், கதாநாயகியாக நடிக்க மிகப்பெரிய அளவில் வாய்ப்புகள் வரவில்லை. 
இருந்தாலும் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம்,  கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையடுத்து புது நடிகைகளின் வரவால் அம்மணிக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. 
பின்னர் சமூகவலைத்தளங்களில் தினம் தினம் புகைப்படங்களை வெளியிட்டு வரும் பார்வதி நாயர் தற்போது சேலையில் முன்னழகு கவர்ச்சியை தூக்கலாக காட்டி போஸ் கொடுத்து இன்ஸ்டாவாசிகளின் கிளுகிளுப்பான ரசனையில் மூழ்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்