எம்மாடி எம்மோவ்... போஸ் பொளந்துகட்டுது - முண்டா பனியனில் மூடேத்தும் சாக்ஷி!

சனி, 29 ஜனவரி 2022 (21:02 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் பிரபலமடைந்த சாக்ஷி அகர்வால் தமிழ் படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். ஆனால், அவரை பெரிய அளவில் பிரபலப்படுத்தியது பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியில் கவினுடன் கடலை போட்டு ட்ரோல் செய்யப்பட்டு பிரபலமடைந்தார்.

அதையடுத்து வித விதமாக போட்டோ ஷூட் நடத்தி அதனை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகிறார். எந்நேரமும் ஒர்க் அவுட், கவர்ச்சி புகைப்படம் என இன்ஸ்டவாசிகளை தன் கட்டுக்குள் வைத்திருக்கும் சாக்ஷி தற்போது முண்டா பனியனில் ஹாட் போஸ் கொடுத்து இணையவாசிகளை சூடேத்தியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்