படுக்கையில் தோழியுடன் மோசமான வீடியோ வெளியிட்ட அஜித் பட நடிகை!

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (10:55 IST)
பார்வதி நாயர் வெளியிட்ட ரீசென்ட் வீடியோவுக்கு குவியும் விமர்சனங்கள்!
 
அஜித் நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால்திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். அவர் தொடர்ந்து  தமிழ், கன்னட, மலையாளம் ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் பேச தெரியாமல் எதையெனும் பேசி சர்ச்சையில் சிக்குவார். '
 
கோலிவுட்டில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பார்வதி நாயர் தாறுமாறான கவர்ச்சி காட்டி நடித்தும் அவருக்கு போதிய வரவேற்பும், வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. தொடர்ந்து  சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படம்,வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அந்தவகையில் தன் தோழி ஒருவருடன் கவர்ச்சி உடையணிந்து தொடையை ஹாட்டாக ஒரு மார்க்கமாக அமர்ந்து எக்ஸ்பிரஷன்ஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு உள்ளாகி விமர்சிக்கப்பட்டு வருகிறார். இதோ அந்த வீடியோ... 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Parvati Nair (@paro_nair)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்