பிக்பாஸ் 3: நாமினேஷன் செய்யப்பட்டவர் யார் யார்?

Webdunia
செவ்வாய், 2 ஜூலை 2019 (07:30 IST)
பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் மூலம் ஒருசிலர் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அவர்களுக்கு மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் ஒருவர் வெளியேற்றப்படுவது வழக்கம்
 
அந்த வகையில் நேற்றைய நாமினேஷனில் வனிதா, ரேஷ்மா, முகன், சாண்டி, மோகன் வைத்யா ஆகிய ஐந்து பேர்களை யாரும் நாமினேஷன் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.  நேற்று நாமினேஷன் படலம் தொடங்கியது. நேற்றைய நாமினேஷனில் யார் யாரை தேர்வு செய்தார்கள் என்பதை பார்ப்போம். 
 
மதுமிதா: கவின், பாத்திமா பாபு
அபிராமி: மதுமிதா, மீராமிதுன்
சாக்சி: மதுமிதா, மீராமிதுன்
கவின்: மீராமிதுன், மதுமிதா
மீராமிது: அபிராமி, சாக்சி
சாண்டி: மதுமிதா, சேரன்
சாக்சி: மதுமிதா, மீராமிதுன்
வனிதா: மீராமிதுன், சேரன்
தருண்; சாக்சி, மீராமிதுன்
லாஸ்லியா: மீராமிதுன், சரவணன்
ரேஷ்மா: மதுமிதா, பாத்திமாபாபு
சேரன்: லாஸ்லியா, தருண்
முகன்: மீராமிதுன், சேரன்
மோகன் வைத்யா: சேரன், பாத்திமாபாபு
 
இறுதியில் கவின், சாக்சி, சரவணன், பாத்திமா பாபு, சேரன், மீராமிதுன் மற்றும் மதுமிதா ஆகிய ஏழுபேர்கள் வெளியேற்றப்படுபவர்களின் பட்டியலில் இருப்பதாக பிக்பாஸ் அறிவித்தார். இவர்களில் ஒருவர் இந்த வார இறுதியில் வெளியேற்றப்படவுள்ளனர். பார்வையாளர்கள் பதிவு செய்யும் வாக்குகளை பொறுத்தே இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார் என்பது தெரியவரும்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்