நடிகரும் பிரபல இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் தற்போது அமேசான் பிரைமில் வெளியாகும் ஆந்தாலஜி என்ற ஐந்து இயக்குநர்களின் கதை வண்ணத்தில் உருவாகும் வெப் சீரியஸுகு இசை அமைத்து வருகிறார்.
அவரது இசை வெகுவாக எல்லாராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் அகிலன் என்ற புதுமுக இயக்குநரின் படத்தில் நடிக்க ஜிவி பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில் இன்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தன் புகைப்படத்தைப் பதிவிட்டு ஒரு பதிவிட்டுள்ளார்.
அதில், ஓர் அழகான விஷயம் எதுவென்றால் யாராலும் உங்களுடைய கற்றலை எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் புகைப்படம், வைரலாகி வருகிறது.
The beautiful thing about learning is that no one can take it from u ...