சிறு வயதில் பள்ளியில் சேர்த்ததோடு சரி அத்துடன் 12ம் வகுப்பு முடிக்கும் வரை parents meeting'கிற்கு கூட வந்ததில்லை. " உங்களால ஒரு குழந்தையை பெத்து சரியா வளர்க்க முடியலைன்னா நீங்களா குழந்தை பெத்து என்ன பண்ண போறீங்க? என தன்னுடைய பல நாள் ஆதங்கத்தை கொட்டித்தீர்த்து சக போட்டியாளர்களின் ஆறுதலில் மனதை ஆற்றிக்கொண்டார்.