வெர்ஜின் பசங்க சாபம் உன்ன சும்மா விடாது - இம்சை பண்ணும் நிவேதா பெத்துராஜ்

Webdunia
செவ்வாய், 6 அக்டோபர் 2020 (13:56 IST)
ஒரு நாள் கூத்து' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ்நாட்டில் பிறந்து துபாயில் வளர்ந்தவர். தமிழில் பொதுவாக என் மனசு தங்கம்’, ‘டிக் டிக் டிக்’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

தமிழ் சினிமாவை தொடர்ந்து தற்போது ஹாலிவுட்டில் நடிக்கும் கனவுடன் சுற்றி வருகிறார் நிவேதா பெத்துராஜ். மேலும், அவ்வப்போது தெலுங்கிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த " அல வைகுந்தபுரமுலோ " படத்தின் முக்கிய ரோலில் நடித்து புகழ்பெற்றார். மதுரையில் பிறந்து துபாயில் வளர்ந்த இவர் மாடர்ன் தமிழ் பெண் முகஜாடையில் அனைவரும் கவர்ந்துவிட்டார்.


இந்நிலையில் இந்த கொரோனா ஊரடங்கில் எப்போதும் இல்லாத அளவுக்கு சோஷியல் மீடியாவில் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்தவகையில் தற்போது ஜெர்கின் அணிந்து ஓப்பனாக காட்டி செம கிளாமர் போஸ் கொடுத்து கருப்பு வெள்ளையில் கவர்ச்சியை வெளிக்காட்டியுள்ளார். இதற்கு ரசிகர் ஒருவர், " வெர்ஜின் பசங்க சாபம் உன்ன சும்மா விடாது புள்ள' என சாபம் விட்டு கமெண்ட் அடித்துள்ளார். ஏன்பா அவங்க அழகா பொறந்தது ஒரு தப்பா?
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

V i b i n . . .

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj) on

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்