சூரியின் நடனத்தை பார்த்து வியந்த ஒரு நாள் கூத்து நடிகை!!

Webdunia
திங்கள், 7 ஆகஸ்ட் 2017 (21:03 IST)
உதயநிதி ஸ்டாலின், பார்த்திபன், சூரி, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் வரும் வாரம் வெளியாக இருக்கும் படம் பொதுவாக எம்மனசு தங்கம். 


 
 
ஒரு நாள் கூத்து படத்திர்கு பின்னர் நிவேதா நடிக்கும் அடுத்த படம் இதுதான். இந்த படத்தில் காமெடி நடிகர் சூரி நடனத்திலும் கலக்கியுள்ளார் என நிவேதா கூறியுள்ளார்.
 
கிராமத்து பெண்ணாக இந்த படத்தில் நடித்துள்ள அவர் குத்து பாடலுக்கும் நடனமாடியுள்ளாராம். இந்த பாடலின் படப்பிடிப்பில்தான் சூரியை பார்த்து வியந்ததாக கூறியுள்ளார். 
 
அனைவரும் நடன பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் போது அனைவரையும் கலாத்து கொண்டு இருப்பார். ஆனால், ஸாட் எடுக்கும் போது நடமாடி கலக்கிவிடுவார் என கூறியுள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்