செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா ஸ்வேதா, ரெஜினா உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். பல ஆண்டுகளாக ரிலீஸாகாமல் இருந்த இந்த திரைப்படம் மார்ச் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் பொறுமையை சோதித்தது. இந்நிலையில் இப்போது இந்த திரைப்படம் ZEE ஒடிடி தளத்தில் மே 14 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.