ஹீரோக்களுக்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டு தனது இடத்தை வேறு எந்த ஒரு நடிகையும் தொட்டுக்கூட பார்க்காத வகையில் தனது மார்க்கெட்டை தக்கவைத்து வருகிறார். 15 வருடங்களுக்கு மேல் சினிமாவில் சிறந்து விளங்கி வரும் நயன்தாரா தற்போது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காதுவக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.