ப்பாஹ்..... நமீதாவின் உதட்டை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்!

Webdunia
திங்கள், 13 ஜனவரி 2020 (08:30 IST)
நயன்தாரா காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து கவர்ந்தார். தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
 
தொடர்ந்து அழகிய தமிழ் மகன், பில்லா  உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதாவுக்கு நாட்கள் செல்ல செல்ல புது நடிகைகளின் வருகையால் மார்க்கெட் சரிந்தது.  அதையடுத்து கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்று டாய்லெட் எப்படி கிளீன் பண்ணவேண்டும் எனபதை சொல்லிக்கொடுத்து ரசிகர்களின் அப்லாஸ் அள்ளினார். 
 
பின்னர் தனது நீண்டநாள் நண்பரும் காதலருமான வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார். அதையடுத்து தனது உடல் எடையை குறைத்து கட்டான உடல் தோற்றத்தை பெற கடந்த சில நாட்களாக கடுமையாக  முயற்சித்து வருகிறார். மேலும் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை ரசிகர்களை வளைத்துப்போட்டு வருகிறார். இந்நிலையில் தற்ப்போது Ananda Vikatan Cine Awards 2019 விருது விழாவிற்கு கருப்பு நிற கவர்ச்சி உடையணிந்து உதட்டில் ஓவர் சாயம் பூசி ஒட்டுமொத்த ரசிகரகளையும் தன் பக்கம் திசை திருப்பி விட்டார். இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள இந்த புகைப்படங்கள் லைக்ஸ் அள்ளி வருகிறது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Rayachotti, Andhra pradesh.. See you all on 19th at 11 am. For the Grand Opening of the 470th Green Trends Unisex Hair and Style Salon !!!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அடுத்த கட்டுரையில்