முதல்வரை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்!

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (13:24 IST)
முதல்வரை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள்!
நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை இன்று சந்தித்தனர்.
 
சமீபத்தில் நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் பாண்டவர் அணி அபார வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிபெற்ற நிர்வாகிகளான நாசர் விஷால் கார்த்தி மற்றும் பூச்சி முருகன் ஆகியோர் இன்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து ஆசி பெற்றனர்
 
 இந்த சந்திப்பின்போது நடிகர் உதயநிதி உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்