ஜோதிகாவையும் விட்டு வைக்காத பாலா; நாச்சியார் - டீஸர்

Webdunia
புதன், 15 நவம்பர் 2017 (18:16 IST)
பாலா இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள நாச்சியார் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது.


 

 
பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நாச்சியார் படத்தின் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது. பாலாவின் வழக்கமான ஸ்டைலிலே படம் உருவாகி உள்ளது. 
 
காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள ஜோதிகா மிரட்டியுள்ளார். யாரும் பார்க்காத ஜோதிகாவை பாலா வெளிகாட்டியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்க்கு இந்த நாச்சியார் நிச்சயம் பெரிய திருப்புமுனையை கொடுக்கும். நாச்சியார் படத்தின் டீஸரை சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்