இயக்குனர் விது வினோத் சோப்ரா இயக்கத்தில்,விக்ராந்த் மாஸி, மேதா ஷங்கர், ஆனந்த் வி ஜோஷி, அனுஷ்மான் புஷ்கர் உள்ளிட்டோர் நடிப்பில், வினோத் சோப்ரா பிலிம்ஸ் சார்பில் வெளியான படம் 12th ஃபெயில்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
''உலகிலேயே எனக்கு மிகவும் பிடித்த வீரர் ரோஹித் சர்மாதான்'' என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ரோஜித் சர்மா, 12th ஃபெயில் என்ற திரைப்படத்தைப் பார்த்து, ஊக்கமளிக்கும் படம் எனப் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.