'திருச்சிற்றம்பலம்' படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிப்பு

Webdunia
சனி, 23 ஜூலை 2022 (13:42 IST)
ஆகியோர்  நடிப்பில் அனிருத் இசையில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் திருச்சிற்றம்பலம்
 .
இந்த படம் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தில் இடம்பெற்ற தாய்க்கிழவி என்ற சிங்கிள் பாடல் வெளியாகி வைரல் ஆனது என்பது தெரிந்ததே.

தனுஷ், ராஷி கண்ணா, நித்யா மேனன், ப்ரியா பவானிசங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்த  நிலையில்,ட திருச்சிற்றம்பலம் படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் ஜூலை 29 ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற வுள்ளது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதனால் தனுசின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்