மலேசியாவில் மாஸ் காட்டிய பிக்பாஸ் முகின்.. வைரல் வீடியோ

Arun Prasath
சனி, 12 அக்டோபர் 2019 (12:11 IST)
பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முகின், சமீபத்தில் மலேசியா சென்றபோது அவருக்கு செம மாஸான வரவேற்பை கொடுத்துள்ளனர் மலேசிய மக்கள்.

பிரபல தொலைக்காட்சியான விஜய் டி.வி. நடத்திய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் அதிக வாக்குகள் பெற்று போட்டியாளர் முகின் வெற்றி பெற்றார். இதன் மூலம் இவர் சீசன் 3-ன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் முகின் மலேசியா சென்றபோது, அவருக்கு செம மாஸான வரவேற்பை மலேசிய மக்கள் தந்துள்ளனர். அதனை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதில் முகின் ஒரு காரில் எழுந்துநிற்க அவரை சுற்றி மக்கள் அவரை பார்த்த உற்சாகத்தில் குதூகழிக்கின்றனர். பலர் செல்ஃபிக்களும் எடுத்துக் கொள்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Lots of love❤❤❤ Grateful for the all the love and blessings showered. Thank you @themugenrao #MugenRao #MugenArmy #MugenRaoArmy #biggboss3 #ibpstudios

A post shared by Music Record Label (@ibpstudios) on

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்