இதையடுத்து இப்போது அவர் நானியோடு நடித்த ஹாய் நானா படத்துக்கு 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல்கள் வெளியாகின. சமிபத்தில் இவர் நடித்த பேமிலி ஸ்டார் திரைப்படம் வெளியாகி அட்டர் ப்ளாப் ஆனது. இப்போது பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அட்லி மற்றும் அல்லு அர்ஜுன் இணைந்து நடிக்கும் படத்தில் ஆறு கதாநாயகிகளில் ஒருவராக நடிக்கிறார்.