நடிகை மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன்

வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (21:00 IST)
பட்டியல் இனத்தவர் குறித்து சர்ச்சையாக பேசிய நடிகை மீரா மிதுன் சமீபத்தில் மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
 
மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை வாரந்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியுள்ளது 
 
இந்த நிபந்தனை ஜாமீனை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்