நாளை முதல் டீசலில் இயங்கும் பேருந்து, ஆட்டோக்களுக்கு தடை ! பீகாரில் உத்தரவு

வியாழன், 31 மார்ச் 2022 (22:41 IST)
பிஹார் மாநிலத்தில் முதல்வர் நிதிஸ்குமார் தலைமையிலான  ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணியின் ஆட்சி  நடந்து வருகிறது.

இந்நிலையில், பிகார் மாநிலத்தில் நாளை முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு  அம்மா நில போக்குவரத்துத்துறை தடை விதித்துள்ளது.

 பீகார் போக்குவரத்துத்துறையின் முடிவால் வாழ்வாதாரம் பாதிக்கட்டிருக்கும் ஆட்டோ ஓட்டு நர்கள் மற்றும் பேருந்து ஓட்டு நர்கள் கூறீயுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்