சுஷாந்தின் மரணத்தை அடுத்து, நடிகை கங்கனா ரனாவத் வாரிசு அரசுகளின் அத்துமீறலை பக்கம் பக்கமாய் எடுத்துக் கூறி வந்த நிலையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று கூறினார். இதற்கு பெரும் விமர்சனங்கள் உருவானது. முமையில் சிவசேனா ஆட்சி என்பதால் அவரது வீட்டு இடிக்கப்பட இருந்த நிலையில், மும்பை கோர்ட் இடைக்காலத் தடை விதித்தது.
இந்நிலையில் கங்கனா ரனாவத் கடந்த 9 ஆம் தேதி விமானத்தில் செல்பி, போட்டோ, வீடியோ எடுத்தா விவகாரத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு
இதையடுத்து, சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு சம்பந்தமானவர்கள் போதை வழக்கில் கைதாகி வருகின்றனர்.முக்கியமாக அவரது காதலி ரியா சக்கரவர்த்தி கைதானார். ஏற்கனவே பாலிவுட்டில் உள்ள வாரிசு அரசியல் செய்பவர்களை மாடியா கும்பல் என குற்றம்சாட்டி வரும் நிலையில் கங்கனா ரணாவத் தனது பழைய வீடியோ ஒன்றில் தான் ஒரு போதைப் பொருள் அடிமை எனத் தெரிவித்துள்ளார்.