கடந்த 13 ஆம் தேதி உலகமெங்கும் மாஸ்டர் படம் கலவையான விமர்சனம் பெற்று, இந்தியாவில் 50% தியேட்டர் இருக்கையிலேயே வசூல் சாதனை புரிந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் இதுகுறித்து டுவிட்டரில் #MasterTheGlobalTopper ஹேஸ்டேக் உருவாக்கி ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மாஸ்டர் பட வசன கர்த்தா மற்றும் ஆடை, மேயான் மான் பட இயகுநர் ரத்னகுமார் தனது டுவிட்டர் பக்கத்தில், விஜய் படத்திற்கு நான் வசனம் எழுதுவேன் என ஒருநாளும் கனவிலும் நினைத்தில்லை; இந்த வாய்ப்புக் கொடுத்த லோகேஷ் கனகராஜுகும், என்னை இத்தனை காலம் என் மீது நம்பிக்கை வைத்த லோகேஷ் கனகராஜுக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.