✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
நடிகை அதிதிராவின் முன்னாள் கணவருக்கு திருமணம்!
Webdunia
திங்கள், 30 ஜனவரி 2023 (16:22 IST)
மணிரத்னம் பட நடிகை அதிதிராவின் முன்னாள் கணவர் நடிகர் சத்யதீப் மிஸ்ராவுக்கு 2 வது திருமணம் நடைபெற்றுள்ளது.
தமிழ் சினிமாவில், இயக்குனர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம், சைக்கோ, ஹேய் சினாமிகா ஆகிய படங்களில் நடித்தவர் நடிகை அதிதிராவ்.
இவர் சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் சத்யதீப் மிஸ்ராவை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த 2013 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்.
இந்த நிலையில், நடிகர் சத்யதீப் மிஸ்ராவுக்கும் , இந்தி நடிகை மசாபா குப்தாவுக்கும் திருமணம் நடந்துள்ளது.
இவர்களின் திருமணத்திற்கு சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.
நடிகை மசாபா குப்தா தயாரிப்பாளர் மண்டோவை திருமணம் செய்து கடந்த 2019 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார்.
நடிகை மசாபா குப்தா, நடிகை மீனா குப்தா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பாவான் விவியன் ரிச்சர்ஸ்ட் தம்பதியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
விஜய் பட பாடகர் மீது பாட்டில் வீசி தாக்குதல்....பரவலாகும் வீடியோ
ரசிகரின் மொபைல் போனை தூக்கிவீசிய பாலிவுட் நடிகர்
''ஜெயிலர்'' படத்தில் இணைந்த பாலிவுட் பிரபல நடிகர்
மீண்டும் தென்னிந்திய சினிமாவில் நவாசுதீன் சித்திக்!
முதல் நாளில் மட்டும் இத்தனைக் கோடி வசூலா?., பாலிவுட் பாட்ஷா என நிரூபித்த ஷாருக் கான்!
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ டிரைலர் ரிலீஸில் தாமதம்..!
சின்னகுஷ்பூ ஹன்சிகாவா இது… இலியானா போல ஒல்லி லுக்கில் கலக்கல் போட்டோஷூட்!
பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் கிளாமரஸ் போட்டோஷூட்!
குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் இவ்வளவுதானா?... வெளியான தகவல்!
நமக்குள்ள ஏன் இவ்வளவு இடைவெளின்னு சூர்யா கேட்டார்… பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்!
அடுத்த கட்டுரையில்
அஜித் 63 ஐ இயக்குவார் விக்னேஷ் சிவன்… இதெல்லாம் நம்புற மாரியா இருக்கு?