ஆதித்யா வர்மா மற்றும் மகான் ஆகிய படங்களைத் தொடர்ந்து துருவ் விக்ரம் தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் பைசன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் துருவ் விக்ரம்மோடு அனுபமா பரமேஸ்வரன் கதாநாயகியாக நடிக்க, முதல் முறையாக மாரி செல்வராஜோடு கூட்டணி அமைத்துள்ளார் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா.