யோகிபாபுவின் "மண்டேலா" படத்தின் மேக்கிங் வீடியோ!

வியாழன், 15 ஏப்ரல் 2021 (12:29 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான யோகிபாபு ஒரு சில திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து புகழ்பெற்று வருகிறார். அவ்வாறு ஹீரோவாக நடித்து ஏப்ரல் 4ம் தேதி வெளியான படம் மண்டேலா.  இந்த படத்தில் யோகிபாபு ஜோடியாக ஷீலா என்பவர் நடித்திருந்தார்.  
 
படம் வெளியாகி ஓரளவிற்கு ஓடிய நிலையில் தற்போது இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று யூடியூபில் வெளியாகியுள்ளது. அஸ்வின் இயக்கிய இந்த படத்திற்கு பரத் சங்கர் என்பவர் இசையமைத்திருந்தார். இந்த படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்