மலையாளத்தில் வசூல் சாதனை படைத்த புலிமுருகன் - தமிழ் டிரைலர்!

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (15:40 IST)
மலையாள சினிமா வரலாற்றிலேயே ஒரு படம் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது என்றால் அது மோகன்லாலின் புலிமுருகன்  தான். வைஷாக் இயக்கத்தில் மோகன்லால், கமலினி முகர்ஜி, லால் உள்ளிட்டோர் நடித்த படம் புலிமுருகன். ரூ. 25 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி 2016-ல் ரிலீஸானது.

 
இந்தப் படத்தை தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்தனர். இந்தப் படத்தை தற்போது தமிழில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூன் முதல் வாரத்தில் படம் ரிலீஸாகிறது. 
 
இந்தப் படத்தின்  தமிழ் ட்ரெய்லர், தற்போது வெளியாகியுள்ளது.
 
அடுத்த கட்டுரையில்