குளிருக்கு கதகதன்னு சூடேறுது - காட்டக்கூடாதெல்லாம் காட்டிய மாளவிகா!

Webdunia
வியாழன், 18 நவம்பர் 2021 (11:48 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
 
தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் படு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு திணறவைக்கும் மாளவிகா செம ஹாட் புகைப்படமொன்றை வெளியிட்டு இணையவாசிகளை அதிர வைத்துள்ளார்.  அழகை பார்த்து ஆடிப்போன ரசிகர்கள் உன் கூடவே வாழனும் என கலீல் விழாத குறையா Flirt செய்து வருகின்றனர்.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்