மாளவிகா மோகனன் வெளியிடும் புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Webdunia
ஞாயிறு, 13 நவம்பர் 2022 (15:46 IST)
தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக  அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது. இதையடுத்து இப்போது அவர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார்.

சோஷியல் மீடியா மூலமாக தொடர்ந்து ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்