’ஊமை விழிகள்’ படத்தை ரீமேக் செய்ய விரும்பும் லோகேஷ் கனகராஜ்!

Webdunia
திங்கள், 23 மே 2022 (19:47 IST)
விஜயகாந்த் நடித்த ஊமை விழிகள் என்ற திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரீமேக் செய்ய விரும்புவதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் 
 
கடந்த 1886-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஊமைவிழிகள். ஆர். அரவிந்தராஜ்  இயக்கத்தில் ஆபாவாணன் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் விஜயகாந்த், கார்த்திக், சசிரேகா, ஜெய்சங்கர் உள்பட பலர் நடித்திருந்தனர்
 
இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் ஊடகமொன்றுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்