✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தனுஷுன் இணையும் லோகேஷ் கனகராஜ் பட நடிகர்...ரசிகர்கள் மகிழ்ச்சி
Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (21:53 IST)
நடிகர் தனுஷ் விரைவில் லோகேஷ் கனகராஜ் பட நடிகருடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவர் நடிப்பில், சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்துள்ளது.
இதையடுத்து, கலைப்புளி தயாரிப்பில், செல்வராகவன் இயக்கத்தில் அவர் நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள நாவே வருவேன் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி பாராட்டைப் பெற்று வருகிறது. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
தற்போது, அருண் மதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் தயாராகவுள்ளது.
இப்படத்திற்கு, ஜிவி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் தனுஷுன் இணைந்து, மா நகரம் படத்தில் நடித்த சந்தீப் கிஷன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மாநகரம் படத்தை லோகேஷ் கனகராய் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
''விஜய்67'' படத்தில் கே.ஜி.எஃப் பட நடிகரின் சம்பளம் இத்தனை கோடியா?
விஜய்67 -ல் லோகேஷ் கனகராஜ் அதிரடி முடிவு! விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பு நடக்குமா?
''விஜய்67'' படத்தில் லோகேஷ் தலையீடு அதிகம் ! விஜய் கேட்பாரா?
75 வது நாளில் ரூ.500 கோடி வசூல் குவித்த ''விக்ரம்'' படம்!
விக்ரம் -2 படத்தில் கமலுக்கு பிரபல நடிகர் வில்லன்! லோகேஷ் கனகராஜ் திட்டம்!
எல்லாம் காட்டு
சினிமா செய்தி
என் புருஷனை சந்தானம் அப்படி பேசினது பிடிக்கல! - தேவயானிக்கு சந்தானம் அளித்த பதில்!
சந்தானம் படத்தில் சர்ச்சை பாடல்.. ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக நிர்வாகி நோட்டீஸ்..!
அழகின் மீது திமிர் கொண்டவர் சுஹாசினி! முகத்துக்கு நேராக சொன்ன பார்த்திபன்! - சுஹாசினி கொடுத்த ’நச்’ பதில்!
பெருமாள் பாட்டை என்ன பண்ணிருக்காங்க பாருங்க! சந்தானம் மீது எடப்பாடியாரிடம் புகாரளித்த ஜன சேனா!
திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!
அடுத்த கட்டுரையில்
''பொன்னியில் செல்வன் ''உலகில் வசிக்க விரும்புகளுக்கு ''லைகா''புதிய அறிவிப்பு!