லெஜண்ட் சரவணன்படத்தின் பாடல் செய்த சாதனை!

திங்கள், 18 ஏப்ரல் 2022 (19:48 IST)
லெஜெண்ட் சரவணன் நடித்த லெஜெண்ட் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது
 
இந்த பாடல் யூ டியூபில் மிகவும் பிரபலமானது என்பதும் நாடு நாடு முழுவதும் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது இந்த பாடல் யூடியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை செய்துள்ளது 
 
ரஜினி கமல் அஜீத் விஜய் படங்கள் போன்று, ஒரு புதுமுக நடிகரின் பாடல் யூடியூப்பில் சாதனை பெற்றுள்ளது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தி உள்ளது 
இந்த நிலையில் இந்த குஷியோடு படக்குழுவினர் அடுத்த பாடலையும் வெளியிட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்