அட நம்ம குஷ்புவா 13 வயசுலயே பார்க்க அம்சமா இருந்திருக்காங்களே!

வெள்ளி, 19 மே 2023 (18:20 IST)
தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டங்களில் ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களின் பேஃவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. 
 
இவர் கடந்த 2001ம் ஆண்டு சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார் இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். திருமண வாழ்க்கைக்கு பிறகும் வெள்ளித்திரைகளில் குணச்சித்திர வேடங்களில் நடித்துக்கொண்டே தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் அரசியலிலும் குதித்தார். 
 
இந்நிலையில் தற்போது குஷ்புவின் 13 வயது புகைப்படம் ஒன்று சமூகவலைதங்களில் வெளியாகி செம வைரலாகி வருகிறது. இந்த அழகான போட்டோவுக்கு அம்புட்டு லைக்ஸ் குவிந்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்