சூர்யா-பாலா படத்தின் நாயகி அறிவிப்பு!

Webdunia
திங்கள், 28 மார்ச் 2022 (14:01 IST)
சூர்யா நடிப்பில் பாலா இயக்கத்தில் உருவாகும் சூர்யா 41 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாக விருப்பதாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார் என்றும் பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி கீர்த்தி ஷெட்டி என சற்றுமுன் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது 
இவர் ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் தி வாரியர் என்ற படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்