பிரபல நடிகர் கோவை செந்தில் மரணம்

Webdunia
ஞாயிறு, 9 செப்டம்பர் 2018 (16:12 IST)
பிரபல குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகரான கோவை செந்தில் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

 
அந்த காலத்தில் கவுண்டமணி, செந்தில் படங்களிலும், பாக்யராஜ் படங்களிலும் அதிகம் நடித்திருப்பார் கோவை செந்தில்.
 
குறிப்பாக படையப்பா, புதுமை பித்தன், கோவா, ஏய் என நிறைய படங்களில் சிறிய வேடத்தில் நடித்துள்ளார் கோவை செந்தில்.
 
அவர் திடீரென உடல் நலக்குறைவால் மரணமடைந்தார் என்ற செய்தி திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
வெள்ளை சுப்பையா, ராக்கெட் ராமநாதன் உள்ளிட்டோர் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்