சென்னை, தூத்துக்குடி மற்றும் ஜார்ஜியா என பல இடங்களில் ஷூட்டிங் நடந்த நிலையில் இப்போது இறுதிகட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது. இந்நிலையில் படம் தீபாவளி ரிலீஸூக்குத் தயாராகி வருவதாக லெஜண்ட் சரவணன் அறிவித்துள்ளார். ஏற்கனவே தீபாவளிக்கு LIK, DUDE மற்றும் சர்தார் 2 ஆகிய படங்களும் ரிலீஸாகவுள்ளன. இப்போது அந்த ரேஸில் லெஜண்ட் சரவணனின் படம் இணைகிறது.