விக்ரம் வேதாவில் கிருமி கதிர்

Webdunia
சனி, 3 டிசம்பர் 2016 (17:31 IST)
புஷ்கர் - காயத்ரி இயக்கும் விக்ரம் வேதா படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் மாதவன், விஜய் சேதுபதி முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.


 
 
சமீபத்திய தகவல், கிருமி படத்தில் நடித்த கதிரும் இதில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார். இவர்கள் தவிர ஜான் விஜய்யும் மூன்று கேட்டப்புகளில் இதில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
நாயகிகளாக ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் வரலட்சுமி ஒப்பந்தமாகியிருக்கிறார்கள்.
அடுத்த கட்டுரையில்