வித்தியாசமாய் சேலை கட்டி ஸ்டைலிஷ் லுக்கில் கலக்கும் கீர்த்தி சுரேஷ்!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (11:54 IST)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக கீர்த்தி சுரேஷ் அறிமுகமான புதிதில் இருந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் தமிழ் , தெலுங்கு சினிமாவின் பொக்கிஷம் என்று சொல்லுமளவிற்கு மிகச்சிறந்த நடிகையாக வலம் வருகிறார். 
 
தமிழில் இது என்ன மாயம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆகி தொடர்ந்து சிவகார்த்திகேயன், விஐ சூர்யா, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து ரசிகர்கள் பேவரைட் ஹீரோயின் ஆனார். 
 
தொடர்ந்து இந்தி, தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். கடைசியாக மாமன்னன் படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது அழகான மாடர்ன் சேலையில் ஸ்டைலாக இருக்கும் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டு  ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்