பாபநாசம் பட குழந்தை நட்சத்திரமா இது? எல்லைமீறிய கவர்ச்சியில் என்னமா இருக்காங்க!

வெள்ளி, 7 ஜூலை 2023 (21:19 IST)
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரிஷ்யம் எனும் திரைப்படத்தின் தழுவலான பாபநாசம் படத்தில்  கமல்ஹாசன், கவுதமி மற்றும் கலாபவன் மணி ஆகியோர் நடிக்க படத்தை எழுதி இயக்கினார் ஜீத்து ஜோசப். 
கடந்த 2015ம் ஆண்டு வெளியான இப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த எஸ்தர் அணில் கிடுகிடுவென வளர்ந்துவிட்டார். ஹீரோயின் ரேஞ்சிற்கு கிடுகிடுவென வளர்ந்திருக்கும் எஸ்தர் தற்போது டூ பீஸ் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்து கிறுகிறுக்க வைத்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்