இந்த நிலையில் இந்த படத்தில் சமந்தா நடித்த கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இருப்பினும் இந்த தகவல் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் இன்னும் ஒரு சில நாட்களில் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.