இந்த படத்துக்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் இப்போது சிம்பு மலேசியாவுக்கு சென்று யுவனின் கச்சேரியில் கலந்துகொண்டுள்ளார். இந்த கச்சேரியில அவர் தன்னுடைய படங்களில் இடம்பெற்ற யுவனின் இசையில் அமைந்த சில பாடல்களை பாடி நடனமாடி ரசிகர்களை கொண்டாட்ட நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்.