அக்காவுக்கு போட்டியாக புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி பாண்டியன்!

Webdunia
திங்கள், 26 ஜூலை 2021 (15:29 IST)
நடிகை கீர்த்தி பாண்டியன் தன்னுடைய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ள்ளார்.

மலையாளத்தில் வெளிவந்த ’ஹெலன்’ என்ற திரைப்படத்தின் ரீமேக் படமான ‘அன்பிற்கினியாள்’ என்ற பெயரில் இயக்குனர் கோகுலால் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. அதே போல அந்த படத்தின் நாயகி கீர்த்தி பாண்டியனுக்கும் போதுமான கவனம் கிடைக்கவில்லை.

இந்நிலையில் தனது அக்கா ரம்யா பாண்டியன் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பிரபலமானது போல இப்போது கீர்த்தி பாண்டியனும் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்ற ஆரம்பித்துள்ளார். அதில் சமீபத்தில் அவர் சிவப்பு உடையில் இருக்கும் புகைப்படத்தை பகிர அது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்