இது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டரில் மருத்துவரீதியாக தவிர்க்க முடியாத சில காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த சட்டம் 2002 ஜனவரி முதல் அமலுக்கு வந்துள்ளது என்றும் இதைப்பற்றி இன்னும் நிறைய கேள்வி படுவோம் என்றும் பதிவு செய்துள்ளார்